ஒற்றை நிறத்தில் - கவிதை போட்டி

 மழையில்லா வெண்மேகத்தில் நான் பார்த்தேன் 

இரு வானவில்லை .... உன் முகத்தில்.... 

புருவம் என்னும் அந்த இடத்தில்.... அதுவும் ஒற்றை நிறத்தில்....
Previous Post Next Post