உன்னை கண்டால் என்ன தோன்றும் என்று கேட்டாய் அல்லவா...
உன்னை காணும் பொழுது என் மனம் சந்தோஷத்தில் துள்ளும்
நீ நெருங்கி வருகையில் என் நெஞ்சம் பதைபதைக்கும்...
என்னை மீறி சிறு புன்னகை என் மனதில் தோன்றும்...
நீ என்னை பற்றி அழகாகச் சொல்லும் போது
என் உள்ளே ஒரு இனம் புரியாத ஒரு உணர்வு....
இதற்கு பெயர் தான் காதல் என்றாள், உன் மேல் எனக்கு காதல்