புத்தாண்டு பரிசு - கவிதை போட்டி

 முதல் முறை என் பெயரை சொல்லி 

அழைத்து மீண்டும் என்னைப் பிறக்க வைத்து

  உள்ளம் மகிழ வைத்து வாழ்த்து கூறாமலே  

புத்தாண்டை புத்துணர்ச்சியாக்கி 

 இந்நாளை நினைவில் வைக்க பரிசாக்கினாய்!!
Previous Post Next Post