தென்றல் இன்றி மனமும் குளிர்ந்தது - கவிதை போட்டி

 உன்னைப் பார்த்தால் உறக்கமில்லை  

உறக்கம் வந்தும் கனவில் நீயும் உலவித் திரிந்தாய் 

 என் கண்கள் மலர பெண்ணே உன்னால் உலகம் மறைந்தது 

தென்றல் இன்றி மனமும் குளிர்ந்தது

 நீயின்றி என்னால் வாழ இயலுமோ 

நானின்றி உன்னை வேறொருவர் வருணிக்க முடியுமோ
Previous Post Next Post