அவள் என்னவள் - கவிதை போட்டி

 கவிஞனின் வேட்கை... சிறந்த கவிதை பிறந்தால் தணிகிறது!!! ...❤️ 

  அதுபோல ஒரு காதலனின் வேட்கையானது...✨   

தன் கைவிரலால் ...✨அவள் கால் விரலில்!!! 

இட்ட மெட்டியின் சத்தத்தோடு....✨ 

அவன் இல்லத்தில் நடமாடும் போது...❤️

அவள் என்னவள் தான் என்ற உணர்வில் முழுமையடைகிறது...!!!❤️
Previous Post Next Post