HomePoetry Competition என் இதயத்தை திருடியபடி - கவிதை போட்டி byCompetition ART India -January 09, 2024 விழிகளால் பேசுகிறாய் வார்த்தைகள் மௌனமாய்! கண்களால் கூறுகிறேன். என் காதலை உன்னிடம்! உன் வார்த்தைகளை மருத்துவரிடம் கேட்டேன். என் இமைகளை மூடியபடி! என்னை பார்க்காமல் சென்று விட்டாய். என் இதயத்தை திருடியபடி! Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter