என் கண்மணியே - கவிதை போட்டி

 கண்ணுக்குள்ளே நிற்கிறாய் என் கண்மணியே 

உன்னை நினைப்பது மட்டும் தான் 

என் பணியே ஊரை சுற்றி திரிந்தேன் 
 
உன்னை மட்டும் சுற்றி திரியவைத்தாய் 

சூனியக்காரியே உன் சூத்திரம் தான் என்ன ???
Previous Post Next Post