உள்ளம் தேடும் காவியங்கள் - கவிதை போட்டி

 அரும்பாய் செய்த குறும்புகள் அனுதினமும் தோன்றும் நினைவுகள்

 உயிர் மூச்சில் கலந்த ஓவியங்கள் என் உள்ளம் தேடும் காவியங்கள்  

கைகோர்த்த உறவுகள் கண் பார்த்த ஆசைகள் எத்தனை
 
எத்தனை தவறுகள் அத்தனையும் அனுபவித்த தருணங்கள் 
Previous Post Next Post