என் காதல் - கவிதை போட்டி

 ரோஜாவைப் பார்த்த கண்கள் துடிக்குதடி. 

 பறிக்கச் சென்ற இதயம் பதைக்குதடி. 

 நான் மறப்பேன் என்றும் நினைக்காதடி. 
 
என் காதல் முழுவதும் உண்ணோடுதானடி. 
 
தொடங்கிய என் காதல் முடிவடையும் நிலையில் இல்லையடி
Previous Post Next Post