என்ன தவம் செய்தேனோ - கவிதை போட்டி

 புத்தகங்கள் ஆகிய உன்னை கையால் அள்ளி

 மனதார உள்வாங்கி இரத்தம் உடலை தூய்மை

 செய்வது போல என் உள்ளத்தை தூய்மை செய்து

 வாழ்விற்கு வண்ணங்களை சேர்த்து வாழ்வை ஒளி 

மயமாக்கும் உன்னை வாசிக்க என்ன தவம் செய்தேனோ!!
Previous Post Next Post