ஒரு இதயமும் என்று - கவிதை போட்டி

 உரிமை யோடு வந்த உறவு உதிர நினைக்கும் முன்

 ஒரு நிமிடம் யோசித்து இருக்கலாம் உடைய போவது

 உறவு மட்டும் அல்ல ஒரு இதயமும் என்று.... 💔🥺
Previous Post Next Post