கை பேசியில் ராஜ்யம் - கவிதை போட்டி

 செய்யப் பல வேலைகள் உள்ளது கண்கள் திரை தேடிச் செல்லுது  

கைபேசியில் குறுஞ்செய்தி வருமா என்று காத்திருப்பில் நேரம் தேய்ந்தது

 இன்று விலைமதிப்பில்லா கால நேரம் மணித் துளித்துளியாய் வழியுதே ஓரம் 
 
 நாளை வருந்தி தவிப்பது மடமை இன்றே திருந்தி விழிப்பது கடமை   
Previous Post Next Post