கனவுகளில் வாழ்ந்த என் வாழ்கை - கவிதை போட்டி

 வார்த்தைகள் அனைத்தும் மௌனம் ஆகி விட்டது

 நீ என் அருகில் இருக்கும்போது அது யனோ..... 

கண்களால் காதல் செய்து... மனதளவில் திருமணம் செய்து.. 

கனவுகளில் வாழ்ந்த என் வாழ்கை நிஜம் கான ஆசை.....
Previous Post Next Post