நீ வருவாயோ என - கவிதை போட்டி

 கம்பன் வரைந்த ஓவியமே... 

எனக்காக பிறந்த காவியமே...
 
காதலாக உருமாறி... என்னைத்தேடி

 என்று நீ வருவாயோ என... 

காத்திருக்கும் காவியத்தலைவன் நான்...
Previous Post Next Post