HomePoetry Competition மனதால் நான் நெகிழ்ந்தேன் - கவிதை போட்டி byCompetition ART India -January 24, 2024 கருவில் நீ வளர்ந்தாய்,வலியில் வரமானாய், தோளில் நீ இருந்தாய், துயரை தோற்கடித்தாய், கண்ணீர் நீ துடைக்க, வற்றமால் நான் வடித்தேன், மண்ணில் கால் பதிக்க, மனதால் நான் நெகிழ்ந்தேன். Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter