உன்னை மறக்க நினைக்கும் போது கூட
உன் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
உன்னை மறக்க அல்ல மன்னித்து
ஏற்றுக் கொள்கிறேன் என் மணவாளனாக,மதமோ இணைக்கிறது.
உன் மனமோ என்னை ஏற்க மறுக்கிறது.
ஜாதி என்ற சாக்கடையால் மணவாளனாக போகின்றவன்.
என்னை மறந்துவிடு என்று சொல்லிவிட்டான்.
நானும் மறந்து விட்டேன், அவனை நினைப்பதை அல்ல மறப்பதை.