HomePoetry Competition வறுமை - கவிதை போட்டி byCompetition ART India -January 28, 2024 நிலாவே, உன்னை எனக்கு பிடிக்கவில்லை பிறகென்ன இருட்டிலும் கூட என் வறுமையை வெளிச்சம் போட்டு காட்டுகிறாயே என் வற்றிய வயிற்றில் ஈரத்துணி. Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter