என்னவள்!! எனக்கே உரித்தானவள்!!!
என்னை ஈன்றேடுத்தது தாயாக இருந்தாலும்!!!!
என்னை வளர்ந்தவள் அவள் தான்!!!
கண்டிப்பதிலும்; கட்டி அணைப்பதிலும்
அவளுக்கு நிகர் அவள் தான்!!!
அனைவரையும் மகிழ்விக்க அவளுக்கு தெரியும்
என்றால் அவளை மகிழ்விக்க
எனக்கு மட்டுமே தெரியும்!!!
தன்னை பற்றி யோசிக்க மறந்தவள்...
என்னை பற்றி யோசிக்க மறந்ததில்லை!!!
அவள்!! அவள்!!! அவள்-என்றுமே என்னவள்(அக்கா)