விநாயகர் - கவிதை போட்டி

 விண்ணில் தோன்றிய வீராலனே!

வியக்க வைக்கும் பேரழகனே!

பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவனே!

மன நிம்மதியை பெருக வைக்கும் சக்தியாலனே!

நீர் என்றென்றும் என்னுடைய கண்ணாலனே!
Previous Post Next Post