அவள் முகமே கவிதை - கவிதை போட்டி

கவிதை போட்டிக்கு மறதியில் அவள் 

முகம் வரைந்து அனுப்பிவிட்டேன் இது

 ஓவியப்போட்டியல்ல என ஏளனம் செய்தவர்கள்

வெட்கத்தில் தலைகுனிய முதல்பரிசை

தட்டிச்சென்றது அவள் முகம் எனும் கவிதை....
Previous Post Next Post