இறைவன் தந்த கொடை நீ - கவிதை போட்டி

 சிறப்புக்கு இடமில்லை என சீர்மிகு சூழலை அமைத்து,

நல்வாழ்க்கைக்கு துணைபுரியும் வள்ளல் நீ!

இறைவன் தந்த கொடை நீ!

பார் உலகையும் ரசிக்க வைக்கும் ரசிப்புக்கு

உறைவிடம் கொண்டே எங்கள் இயற்கை தாயே!

உன்னை வணங்க கடமைப்பட்டிருக்கிறோம்!
Previous Post Next Post