தாய் என்றால் அன்பு - கவிதை போட்டி

 தமிழ் என்றால் அழகு

தாய் என்றால் அன்பு

அ என்னும் உயிரும்

ம் என்னும் மெய்யும் இணைந்து 

மா என்னும் உயிர் மெய்யாகி

இம்மூன்றினையும் இணைத்து

உருவான சொல் அம்மா 

உயிரையும் உருவத்தையும் கொடுத்தவள்

அம்மா என்பதில் அகிலமும் அடங்குகிறது
Previous Post Next Post