ஒளிவு மறைவு இல்லாத கண்ணாடி போல் அனைத்தையும்
பகிரும் பந்தம் இது. அறியாப் பருவத்தில் அழகாய் மலர்ந்தது...
என்றும் நம் மனதில் ஆழமாய் பதிந்திருப்பது...
நாம் விளையாடிய நேரத்திற்கு விலை இல்லை,
உலகமும் ஈடில்லை. என்றும் நம் நினைவில் நிலையே...
நினைக்க நினைக்கச்சேர்த்தது இளமையே.
என் இனிய தோழிக்கு சமர்ப்பணம்.