உன் மூச்சாகி போவேன் - கவிதை போட்டி

 நீ கடக்கும் வழியேங்கும் 

உன் பாத சுவடின் மண்னாக நான்.....

உன் நினைவினை சுமப்பதினாலே ஆனந்தமே....

காற்றின் வடிவம் பெற்று

உன் மூச்சாகி போவேன் பெண்ணே....
Previous Post Next Post