என் இதயம் நீ தான் - கவிதை போட்டி

 என் கண்னிரை துடைபதர்கு யாரும்  இல்லை

என் கவலைக்கு ஓய்வு இல்லை

என் காதல் அவலுக்கு புரியவில்லை

அதை மறக்க என்னாள் முடியவில்லை

அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை

என் இதையம் அவளால் காண வில்லை

அதை தேடி பார்க்க எனக்கு விருப்பம் இல்லை

என் என்றால் என் இதயம் நீ தான் என்று மரகவில்லை


Previous Post Next Post