இதயம் - கவிதை போட்டி

 ஓய்வே இல்லாமல்

உயிருக்காக துடிக்கிறாயே

ஆஹா ஆஹா என்ன அற்புதம்

நீ ஓய்வெடுத்தால் நாங்களில்லை

அற்புத உறுப்பே - இதயம்.
Previous Post Next Post