நீயின்றி அமையாது உலகு - கவிதை போட்டி

 பெண் என்பவள் பெற்றோருக்கு மகளாய் இருப்பவள்

சுயமரியாதையுடன் நடப்பவள் மற்றவர்களை ஊக்குவிப்பவள்

மரியாதை கொடுப்பவள் அனைவரையும் மரியாதையுடன் பார்ப்பவள்

அம்மாவிடம் அன்பை பெற்றவள் அம்மாவிடம் பண்பை கற்றவர்

கணவனின் துன்பத்தை மகிழ்ச்சியாக மாற்றுபவள்

குழந்தைகளுக்காக உயிரையும் கொடுப்பவர்

சகிப்பு தன்மை உடையவள் முடியாது என்பதை முடிப்பவள்

வெற்றியை மகுடமாய் சூடி கொண்டவள்

இவை அனைத்திற்கும் உரிமையானவள் நீயின்றி அமையாது உலகு.
Previous Post Next Post