வழி மேல் விழி வைத்து - கவிதை போட்டி

 வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தேன்  

விழியின் பார்வையில் யாராவது இருப்பார்கள் 

என்று கண்விழித்து பார்த்தேன் அங்கு யாரும் இல்லை 

அதனால் கண் கலங்கி நின்றேன் விழியோரமாக

 என்னை சந்தித்த என் நண்பனாகிய 

கண்ணீர் சொன்னது நான் இருக்கிறேன் என்று. 
Previous Post Next Post