🧚♀️உன் வழிகளில் விழுந்தவுடன் தான் உணர்ந்தேன்...
🌊நான் விழுந்தது ஆழ்கடலென்றும்
⛵அதில் நானோ காகிதக் கப்பலென்றும் ...
💞மறுகரை அடைய எண்ணினேன் அதன்
ஆழம் கண்டறிய இயலவில்லை....
💔திரும்பி கரைக்கு செல்ல எண்ணினேன்
நினைவலைகல் மூழ்கடிக்கிறது 🍂
அலையும் ஓயவில்லை! 🍃கரையும் சேரவில்லை!
👀கண்கணை எனும் நங்கூரத்தை எய்துவிட்டாய் போலும் ⚓