புத்தகம் - கவிதை போட்டி

 அழியாத செல்வம் கொண்ட அரசாங்கம்...

 அடிபணிய நமக்கு வேண்டாம் மெத்தனம்... 

அடிபணிந்தவர் தொடர்வார் மீண்டும் மீண்டும்.... 

அறிவுப்பசி கொண்டார்க்கு தீராத அறிவுப் பெட்டகம்.....

தெரிந்தவர்க்கு உற்ற துணை..... 

தெரியாதவர்க்கு சுலபமாக தீராது வினை....


Previous Post Next Post