அனைத்தையும் தனக்குள் அடக்கி வைத்து......
ஒன்றுமே தெரியாது இருப்பவள் தாய்!!!!!
புகுந்த வீட்டிற்கே தன் வாழ்வை அற்பணைத்து .....
தன் வீட்டை மறக்க முடியாமல் ஏங்குபவள் தாய்!!!!!!!
பிள்ளைகளுக்காக தன் ஆசைகளை
எல்லாம் அடியோடு அழித்து விடுபவள் தாய்!!!!!!!!!
அவள் அன்பிற்கு ஈடு இல்லை அவளே எல்லாம்!!!!!!
தாய் பூமி உள்ள வரை தாய் அன்பு மாறுவது இல்லை.