குழந்தையின் கைகளை பிடித்து நடக்க வைப்பது போல
ஒரு மனிதன் தன்னம்பிக்கை என்ற தனது மூன்றாவது
கையை பிடித்து நடந்தால் இந்த உலகத்தை வென்றுவிடலாம்
வென்றுவிடா விட்டாலும் ஒவ்வொருவறும் தனது வாழ்கை என்ற
பக்கத்தை வெல்ல தன்னம்பிக்கை என்ற தனது
மூன்றாவது கையை பிடித்து குழந்தை போல நடந்து,
நாம் ஒரு வெற்று காகிதம் அல்ல பல வண்ணம்
தீயை போல தீட்டிய ஓவியம் என்று நீருபிப்போம்!.....