எனக்கு இதயத்தின் நொடிகள்!
எதுவரை எவ்வளவு என்று தெரியாது!
அது, போல உன்னை நேருக்கு நேர் பார்க்கும்
நொடிகள் எவ்வளவு என்பதும் எனக்கு தெரியாது!
உன்னை நேசிக்க ஆரம்பித்த நொடிகள் தெரியாது!
ஆனால், இனி வரும் நொடிகள் அனைத்தும்
உன்னை நேசிக்க மட்டுமே என்பது தெரியும்!......