அன்பே... அன்பே.... உன்னை கண்ட நாள் முதல்
என் இதயத்தில் விடாமல் அடைமழை.....
உன் காதல் குடை தந்து காப்பாய என் இதயத்தை....
உன் இதயம் அன்புச்சிறை அதில்
நானும் சிக்க நினைப்பதில் என்ன பிழை...
உன் மடியில் உதிர நினைக்கும் முள்ளிள்ளா ரோஜா செடி நான்....
இடம் தந்தால் தருவேன் பூக்களாக காதலை....