HomePoetry Competition உன்னை விட்டு நீங்காத வரை - கவிதை போட்டி byCompetition ART India -February 16, 2024 இதயத்தின் காயங்களை ஆற்ற நினைக்காதே... சில நினைவுகள் உன்னை விட்டு நீங்காத வரை எந்த காயங்களும் ஆறப்போவதில்லை...அந்த இதயமே துடிப்பதை நிறுத்தி விட்டாலும்... Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter