ஆமாம் இறுதி வரை உடன் இருக்க
இயலாது உன்னுடன் தோழனாக...
ஆடவன் ஒருவன் உடைவன் ஆவான்
உன்னுடன் வாழ்க்கை துணையாக...
ஆவல் கொண்டு உன் ஆடவனுக்காக
உன் வாழ்க்கையில் ஆடவன் ஒருவனாக்கி
ஆனந்தம் உங்கள் வாழ்க்கையில்
மலர விலகுவேன் தோழமை அகம்கொண்டு....
ஆனால் இருப்பேன் இன்றும் என்றும்
உன் மீது கொண்ட தோழமையுடன்..