அகதி - கவிதை போட்டி

கடலால் நாம் சேர்ந்தாலும் கரையோரத்

தாண்டினால் நாம் அகதிகளா...

விலை பொருள் விற்பனைக்கு என் உழைப்பு வேண்டுமா
 
நான் மனிதன் என்றாலும் ஆதாரம் வேண்டுமா...

மொழி வேறுப்பாடு அறிந்து இருப்பாயோ நீ, இல்லை
 
தோள் வேறுப்பாடு அறிந்து இருப்பாயோ நீ...

பல கோடி மக்கள் நடு விதியில் இருந்தாலும்,

விதியில் இருந்து விடைப்பெறு என்றால் 

விடை தேடி வினா வாய் இருக்கேன் நான் வாழ...

தினேஷ்.மு
Previous Post Next Post