உன்னை ரசிக்கும் ரசிகனாய் - கவிதை போட்டி

 ஆனந்தமாய் பார்க்கிறேன் ஆவலோடு ரசிக்கிறேன்

ஆச்சரியத்தோடு வியக்கிறேன் என்னை மறந்து 

சிரிக்கிறேன் என் மனம் விண்ணில் பறக்க

ரசிக்கிறேன் உன்னை ரசிக்கும் ரசிகனாய்....

Mariyanayaki
Previous Post Next Post