காதல் செய்தேன் - கவிதை போட்டி

 உன் மீது அளவு கடந்த அன்பினை வைத்து காதல் செய்தேன்!!❤️

ஆனால் நீயோ காரணமே இல்லாமல் என் காதலை ஏற்க மறுத்தாய்..!!🥺

நீ என்னை வெறுத்தாலும் உன்னை என்னால் வெறுக்க முடியாதடா அன்பே..!!!🥰

உன்னையே நினைத்துக் கலங்கித் தவிக்கும் என் இதயம் சொல்கிறது

என்றாவது ஒருநாள் நீ என்னை ஏற்றுக் கொள்வாய் என்று......!!!💞

கு.பொதும்பாயி


Previous Post Next Post