கூத்துப்பட்டறை சென்றதில்லை நடிக்க நானும் கற்கவில்லை
கதாநாயகனாக ஆசையில்லை வாய்ப்பு தேடி அலைந்ததில்லை
இயக்குநரும் சொல்லவில்லை சம்பளம் ஏதும் பேசவில்லை
இருந்தும் கூட கற்றுக்கொண்டது என் இதயம்
துடிப்பது போல் நடிக்க என் காதலி கதாநாயகியானதால்.
ர.கிஷோர் குமார்