நான் பார்த்த முதல் அழகி நீயே....!!!
நான் காதலித்த முதல் பெண்ணும் நீயே...!!!
நான் உச்சரித்த முதல் வார்த்தையும் உன்பெயரே..!!!
நான் எழுதிய முதல் சொல்லும் உன் பெயரே..!! அம்மா....!!!
நீ இன்றி அமையாத இந்த உலகு...!!!
உன் அன்பு இன்றி வாழுமா இந்த உலகம்....!!!
பாசத்திற்கு பஞ்சமின்றி....!!!! வாழ்வு முழுவதும்
எனக்கு பாசத்தை பொழிந்த உன்னை
எந்த ஜென்மம் சென்றாலும் மறக்க முடியுமா....?
Muzna zainab