HomePoetry Competition நம்பிக்கை - கவிதை போட்டி byCompetition ART India -March 20, 2024 மழை வரும் என்று நீ விண்ணை நம்புகிறாய். நல்லது நடக்கும் என்று இறைவனை நம்புகிறாய். அதேபோல் உன்னால் சாதிக்கமுடியும்.என்று நீ உன்னை நம்பு.. ஏனென்றால் நீ பிறந்தது மண்ணைதொடுவதற்கு அல்ல... விண்ணை தொடுவதற்கு. மு. மௌனிகாPoetry Competition Tags: Poetry Competition Poetry Contests Poetry Contests for Kids Facebook Twitter