நீ இன்றி - கவிதை போட்டி

எதுகை மோனை வைத்து கவிதை எழுத

நான் கவிஞனும் இல்லை!

என் காதலை வார்தையால் புலப்படுத்த

நான் புலவனும் இல்லை!

நீயோ தருகிற காதலின் தொல்லை

நீ இன்றி எனக்கு வாழ்கையே இல்லை..........!


MOHAN RAJ C S


Previous Post Next Post