என் கண்மணி - கவிதை போட்டி

 முகம் சுழிக்கா முழுமதி நீ

என் முகம் சுழித்தால் அழும் மதி நீ

குறை அறியா குலமகள் நீ

என்னை அனுதினம் ரசிக்கும் என் கண்மணி!
Previous Post Next Post