வேகவைத்த நீலகடளயும் கருகியதே
வாழ நினைத்த என் மனம் போல்,
வேகாத வெய்யிலிலும் வேகாத எம்மனம் நோகாமல்
நீ சொன்ன வார்த்தைகளால் வெந்ததே தினம்,
வாழ்வது நித்தமும் நொந்துகொள்ளவா?
இல்லை வாழ்வில் வரும் துயரங்களை
உன்னோடு சேர்ந்து கடந்து செல்லவா?
வார்த்தைகளால் சொல்லிச் சொல்லி வழலுவிழந்து போனேனே
செயலால் செய்தபின் வாயடைத்துப் போனாயே,
ஊருக்காக வேசம் போடுவது சுயமரியாதை அல்ல
உன்னோடு வாழ்பவளின் உணர்வை
மதிப்பதும் சுயமரியாதையே அவளுக்கு.
D. Gayathiri