எதிர்காலம் - கவிதை போட்டி

 உன்னை பற்றி எண்ணி எண்ணி 

என் நிகழ்காலத்தை தொலைத்தேன் 

உன்னை பற்றி எண்ணி எண்ணி என் 

கடந்த காலத்தை மறந்தேன் 

உன்னை பற்றி எண்ணி எண்ணி நான் 

என்னையே இழந்தேன்.

அனைவருக்கும் கனவாக தெரியும் 

நீ எனக்கு மட்டும்  ஏன் ஏமாற்றமாக தெரிகிறாய்???


Previous Post Next Post