கூட்டங்கள் சேர்ந்திடும் குதூகலம் கொண்டாடிடும்,
உலகம் மகிழ்ச்சியில் திண்டாடிடும்,
இது மனிதன் அனுபவித்த வேளை,
இன்று ஆள் நடமாட்டம் இல்லா சாலை,
எங்கு நோக்கினும் பிரேதக்குவியல்,
புதைத்திட இடம் இல்லா இப்புவியின் இன்னல்,
மனிதனுக்கு இல்லை மகிழ்ச்சியின் எல்லை,
இது கொரோனா எனும் நோயின் அலை,
விடாது துரத்திடும் மனிதனின் வாழ்வை......