இருவரின் மனமும் - கவிதை போட்டி

 பிரிந்தவர் மீண்டும் சந்தித்தால்,

சொல்லத் துடித்த வார்த்தைகள் யாவும்,

மழை போலக் கொட்டி தீர்த்து விடும்.

பனி போல மனதும் இலகுவாகும்.

அன்பின் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும்.

இருவரின் மனமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கும்.

பிரியதர்ஷினி
Previous Post Next Post