சோகத்தை வெளிப்படுத்துவதற்கும் இசை
கோபத்தை அடக்குவதற்கும் இசை!
காலத்தை உணர்த்துவதற்கும் இசை
நினைவுகளை நினைவு படுத்துவதற்கும் இசை
தேவையற்ற நேரங்களை நீக்குவதற்கும் இசை
நிமிடங்களை அழகு படுத்துவதற்கு இசை
வார்த்தையை உணர்ந்து அழுக வைப்பதும் இசை!
உன்னை நீயே உணர்வதற்கும் இசை!
காலத்தை மாற்றுவதற்கும் இசை!
காதலை உருவாக்குவதும் இசை!
தோல்வியை உடைத்தெறிவதற்கும் இசை!
சஞ்ஜனா தங்கவேல்