முதல் ஸ்பரிசம் - கவிதை போட்டி

 மனதை வருடிய முதல் ஸ்பரிசம்...

அவன் உயிரினில் கலந்த நிமிஷம்...

உன் மனைவியாய் கைகோர்த்த முதல் தருணம்...

முதன்முதலாய் அடைபட்டேன் காதல் வசம்!!! 

V. Sushmitha

Previous Post Next Post